இந்தியா

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய நிதி அமைச்சர் நி​ர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய நிதி அமைச்சர் நி​ர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் சென்று கொண்டு இருக்கின்றன என்பது தெரியும் என்ற நிலையில், ஒரு சில பிரச்சினைகளில் உள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்று வாஷிங்டனில், நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்