மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் நிதியாண்டிற்கான, பட்ஜெட் குறித்து முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 2021 - 22 நிதியாண்டிற்கான, பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம், கணொலி மூலம் நாளை நடைபெறுகிறது. காலையில் முதல் கட்டமாக பங்குதாரர்கள் உடனும், பிற்பகல், தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.