இந்தியா

மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்கள்.. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.

தந்தி டிவி

மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்கள்.. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.மத்திய அரசின் சார்பில் அஞ்சலக சிறுசேமிப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் அறிவித்து வருகிறது. இதன்படி, ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதில், சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பழைய வட்டி விகிதமே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு