இந்தியா

FBI | Kalpesh Kumar | இந்திய வம்சாவளியை வெறிகொண்டு தேடும் அமெரிக்க FBI

FBI | Kalpesh Kumar | இந்திய வம்சாவளியை வெறிகொண்டு தேடும் அமெரிக்க FBI

thanthitv

இந்திய வம்சாவளி நபரைத் தேடும் FBI அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பேஷ்குமார் ரசிக்பாய் படேல் என்பவரை எஃப்பிஐ அமைப்பினர்(FBI) தீவிரமாகத் தேடி வருகின்றனர். 'கென்னி படேல்' என்று அழைக்கப்படும் இவர், 2017 முதல் 2021 வரை தொலைபேசி வாயிலாகப் பலரை மிரட்டிப் பணம் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இல்லினாய்ஸ் அல்லது பென்சில்வேனியா பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படும் இவரைப் பற்றித் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு எஃப்பிஐ கோரியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்