இந்தியா

இன்று முதல் மாறிய ஷாக்கிங் ரூல்ஸ்.. போதிய பேலன்ஸ் இல்லையென்றால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்

தந்தி டிவி

நாடு முழுவதும் இன்று முதல் மாறிய ஷாக்கிங் ரூல்ஸ்.. போதிய பேலன்ஸ் இல்லையென்றால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்

பிளாக் லிஸ்ட் (black list), ஹாட் லிஸ்டில் (hot list) உள்ள ஃபாஸ்ட் டேக் அட்டைகள் மற்றும் குறைந்த பேலன்ஸ் கொண்ட அட்டைகளுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்ட் டேக் பேலன்ஸை சரிபார்க்க, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, சுங்கச்சாவடிகளை அணுகும்போது வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் டேக் அட்டைகளை போதிய பேலன்ஸ் உடன் பராமரித்தல் அவசியமாகிறது.

Police Complaint | காவல்துறை இணையதளத்தில் FIR பதிவிறக்க கட்டுப்பாடு

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்

DMK | CM Stalin | ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்க்க `மெயின் பிக்சரை’ காட்டும் திமுக