இந்தியா

"2022 க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்" - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் பொருளாதார தொகுப்பு மூலமாக விவசாயிகள் நிச்சயம் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்