இந்தியா

2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழும் விவசாயி

உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார்.

தந்தி டிவி
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார். ஜான்சி மாவட்டத்தில் உள்ள படாகான் கிராமத்தை சேர்ந்த அச்சேலால் என்பவர், டிராக்டர் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் தமது மகள்களான ரவினா மற்றும் ஷிவானி ஆகியோரை வைத்து, ஏர் பூட்டி தினமும் நிலத்தை உழுது வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், நிலத்தை உழுது வருவதாக தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு