இந்தியா

iphone 18 pro | புதிய ஐபோன் வாங்க முதல் ஆளாக வந்த பிரபல நடிகர்

புதிய ஐபோன் வாங்க முதல் ஆளாக வந்த பிரபல நடிகர்

thanthitv

#iphone18pro #mumbai புதிய ஐபோன் வாங்க முதல் ஆளாக வந்த பிரபல நடிகர் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் விற்பனை தொடங்கிய நிலையில், மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் புதிய ஐபோன் 18 புரோ மேக்ஸை வாங்கினார். விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே அவர் புதிய ஐபோனை வாங்கி செல்பி எடுத்ததுடன், ரசிகர்களை பார்த்து கையசைத்த விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

High Court | SJ Surya | `6 வழக்குகள்'.. SJ சூர்யாவுக்கு பெரும் ஷாக்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || மீனாட்சியம்மன் கோயில் வழக்கு...கோர்ட் எடுத்த முடிவு

CCB | Anbil Mahesh | TN Politics | 4 மணி நேரம் தாண்டி அன்பில் மகேஷிடம் விசாரணை

BREAKING || அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து திடீர் மீட்டிங் போட்ட CM விஜய்

Rain Alert இன்றும் நாளையும் - லிஸ்டுல உங்க மாவட்டம் இருக்கா..