இந்தியா

Falcons | theft பக்கா பிளான் போட்டு பதுக்கப்பட்ட ஃபால்கன்ஸ்14 கோடிக்கு ஆப்படித்த அதிரடி படையினர்

பக்கா பிளான் போட்டு பதுக்கப்பட்ட ஃபால்கன்ஸ்14 கோடிக்கு ஆப்படித்த அதிரடி படையினர்

thanthitv

பக்கா பிளான் போட்டு பதுக்கப்பட்ட ஃபால்கன்ஸ்14 கோடிக்கு ஆப்படித்த அதிரடி படையினர்

#falcons #theft #bird #rescue

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், சர்வதேச கள்ளச்சந்தையில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 அரிய வகை ஃபால்கன் பறவைகளை சிறப்பு அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் இணைந்து நடத்திய சோதனையில், மும்பையைச் சேர்ந்த பெரோஸ் மஸ்ரத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மதேய்கஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பறவைகள் மீட்கப்பட்டன.

கோரக்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பிடிக்கப்பட்ட பறவைகளை, மும்பை வழியாக வளைகுடா நாடுகளுக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Police | Girl Missing | மேட்டுப்பாளையத்தில் மாயமான 2 சிறுமிகள் திருச்சியில் மீட்பு

Tax Devolution | India | Tamilnadu | ரூ.1.09 லட்சம் கோடி.. விடுவித்தது மத்தியஅரசு.. TNக்கு எவ்வளவு?

Murasu Cyclone | Heavy Rain | "உருவாகும் `முரசு' புயல்.. தாக்க வாய்ப்பு.." - வானிலை மையம் ஹைஅலர்ட்

CM Vijay | Neet | நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

TN Rains | Rain Alert | "அடியோடு சரியும் மழை.." ஆவலோடு காத்திருக்கும் மக்களுக்கு ஷாக்