இந்தியா

Uttarpradesh | பொதுமக்களை ஏமாற்றி மோசடி - கையும் களவுமாக சிக்கிய போலி சாமியார்கள்..

கையும் களவுமாக சிக்கிய போலி சாமியார்கள்..

thanthitv

#Uttarpradesh | #Police | #NationalNews | #ThanthiTV Uttarpradesh | பொதுமக்களை ஏமாற்றி மோசடி - கையும் களவுமாக சிக்கிய போலி சாமியார்கள்.. உ.பி.யில் அதிர்ச்சி உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், இந்து மத உடை அணிந்து பொதுமக்களை ஏமாற்றி வந்த போலி சாமியார்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாமியார்கள் போல் நடித்து, மக்களிடம் பணம் மற்றும் சொத்துகளை பறித்துள்ளனர். இது குறித்து உத்தரபிரதேச போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா