இந்தியா

India || போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை

போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை

thanthitv

போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை போலியான பில்கள் மூலம் ஜி.எஸ்.டி வரி விலக்கு பெற்ற வழக்கில், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி பரிவர்த்தனைகள் மற்றும் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

RIP Deva | CM Vijay | கிளம்பும் முன் தேடிய CM விஜய் | ஓடோடிவந்து வந்து வழியனுப்பிய ஸ்ரீகாந்த் தேவா

RIP Deva| பிறந்த ஊருக்கு செல்லும் தேவாவின் உடல்.. சேதி கேட்டதும் கலங்கி கிளம்பிவரும் CM விஜய்

BREAKING || தேவா உடலுக்கு அரசு மரியாதை.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு

RIP Deva | CM Vijay | தேவா மறைவு..CM விஜய் இரங்கல்

RIP Deva | Music Director Deva Passed Away | இசையமைப்பாளர் தேவா திடீர் மரணம்