இந்தியா

எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகளின் நிலை என்ன?

தந்தி டிவி

ராஜஸ்தானில், பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன. ஜோத்பூர் - போபால் இடையே இயக்கப்படும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையம் அருகில் தடம்புரண்டது. ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்