இந்தியா

Parliament Session | சனி, ஞாயிற்று கிழமைகளிலும்.. மத்திய அரசு எடுக்கும் முடிவு?

சனி, ஞாயிற்று கிழமைகளிலும்.. மத்திய அரசு எடுக்கும் முடிவு?

thanthitv

#uniongovt #parliamentsession சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்ற கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. ரமலான், யுகாதி, ராம் நவமி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால், அந்த தினங்களில் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் பல்வேறு முக்கிய மசோதாக்கள் மற்றும் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதமும் நடத்தப்பட வேண்டிய சூழல் உள்ளதால், இம்மாதம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான 28, 29 ஆகிய தேதிகளிலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா