இந்தியா

Epstein Files | ``உலக சர்ச்சையான ஃபைலில் மோடியின் பெயர்’’ - மத்திய அரசு பரபரப்பு விளக்கம்

thanthitv

Epstein Files | ``உலக சர்ச்சையான ஃபைலில் மோடியின் பெயர்’’ - மத்திய அரசு பரபரப்பு விளக்கம்

எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் - மத்திய அரசு விளக்கம் எப்ஸ்டீன் பைல்ஸில் பிரதமர் மோடி குறித்து வெளியான தகவலை, வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது... அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் கோப்புகளை முற்றிலும் நிராகரிப்பதாக வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

CM Stalin | Nellai | DMK | ``நம்ம திட்டங்களை காப்பியடிச்சு ஸ்டிக்கர் ஒட்டி..'' | விளாசிய CM ஸ்டாலின்

BREAKING || "பதவி விலகுகிறேன்" - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பால் பெரும் பரபரப்பு

PM Modi | BJP | சென்னை வந்தார் PM மோடி.. முக்கிய தலைகளுக்கு பறந்த மெசேஜ்

Anbumani | Thiruporur | ``எங்க கேட்டாலும் அவரா? அய்யயோ..'' | அன்புமணி பேச பேச அதிர்ந்த திருப்போரூர்

BREAKING || Reject ஆகுமா விஜய்யின் வேட்புமனு? - தகவல்களில் குழப்பம்