இந்தியா

கான்பூர் சென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

தந்தி டிவி

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கான்பூர் சென்றடைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வருகிற 27ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் கான்பூர் சென்றடைந்தனர். கான்பூர் விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்