இந்தியா

'ராப் கடவுள்' எமினெம் இந்தியாவில் கச்சேரி நடத்துவதாக தகவல்

தந்தி டிவி

RAP கடவுள்னு சிலாகிக்கப்படுற எமினெம் EMINEM இந்தியாவுல கச்சேரி நடத்த இருக்குறதா ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு...

MY NAME IS நு முதல் ராப்லயே WORLD FAMOUS ஆன எமினெம், இன்னைக்கு வர இளசுங்க கொண்டாடுற ராப்-பாடகரா கலக்கிட்டு வராரு..

ஏற்கனவே எட்-ஷீரன் நம்ம சென்னையிலயும், COLDPLAY குஜராத்லையும் கான்செர்ட் நடத்தியிருந்த நேரத்துல அந்த வரிசையில எமினேம் முதல் முறையா இந்தியாவுக்கு வந்து மும்பையில ஜூன் 3ஆம் தேதி கச்சேரி நடத்துறதா சொல்லப்படுது.. 

Kovai Crime | கோவை அபார்ட்மெண்ட்டில் கொடூரம் - கை கால்களை கட்டி.. அதிர்ச்சி பலி..

Salary Increment | சம்பளத்தை உயர்த்தி வெளியான அறிவிப்பு

Flight Accident | விழுந்து சிதறிய விமானம்.. 2 விமானிகள் பரிதாப பலி

Sivagangai | குலைநடுங்கவிட்ட மானாமதுரை சம்பவம் - நள்ளிரவில் கத்தியோடு துரத்தும் அதிர்ச்சி CCTV

Gold Rate | போர் உக்கிரமாக உக்கிரமாக தாறுமாறாக சரியும் தங்கம்