இந்தியா

திடீரென திறக்கப்பட்ட தடுப்பணை - வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானைகள்

தத்தளித்த யானைகளை காப்பாற்ற அதிகாரிகள் எடுத்த முடிவு

தந்தி டிவி

ஒடிஷா மாநிலம், கட்டாக் பகுதியில் உள்ள மஹாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, மூன்று யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. யானைகள் தடுப்பணையை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென நீர் திறக்கப்பட்டது. இதனால், யானைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. யானைகள் தத்தளிப்பதைக் கண்ட அதிகாரிகள், மறுமுனையில் இருந்த தடுப்பணையை திறந்து நீரை வெளியேற்றினர். இதனால் நீர் ஓட்டத்தில் யானைகள் அனைத்தும் பத்திரமாக கரை சேர்ந்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்