இந்தியா

குடியிருப்பு பகுதியில் வலம் வந்த காட்டுயானை - காட்டுப்பகுதிக்குள் விரட்ட நீண்ட போராட்டம்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த காட்டுயானை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

தந்தி டிவி

பரிபடா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டுயானை ஒன்று வலம் வந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்