இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையம் இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்