இந்தியா

திரிபுராவில் ராணுவ வலிமையை காட்டிய மின்னொளி கண்காட்சி..

தந்தி டிவி

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் சுத‌ந்திர தினத்தை காட்சிப்படுத்தும் வகையில், லேசர் மின்னொளி கண்காட்சி நடத்தப்பட்டது.

அகர்தாலாவில் உள்ள உயர்நீதிமன்ற வளாகம், மத்திய மற்றும் மாநில அரசு கட்ட‌டங்கள் மூவர்ண நிறத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில், லேசர் மின்னொளி கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தின் வலிமையை போற்றும் வகையில், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாராசூட் வீர‌ர்கள் வானில் இருந்து குதித்து தேசியக்கொடியை ஏந்துவது போன்று, மின்னொளியில் காட்சிப்படுத்தியது கண்களுக்கு விருந்தாக அமைந்த‌து.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்