இந்தியா

மின்சாரம் இல்லாத கிராமத்திற்கு மின் கட்டணம் வசூல் - மின் கட்டண ரசீதுகளால் கிராம மக்கள் அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம், பாரடோல் கிராமத்தில், மின் இணைப்பு இல்லாத நிலையில் அங்கு மின் பயன்பாட்டு கட்டண ரசீது வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சத்தீஸ்கர் மாநிலம், பாரடோல் கிராமத்தில், மின் இணைப்பு இல்லாத நிலையில் அங்கு மின் பயன்பாட்டு கட்டண ரசீது வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மின்சார இணைப்பு இல்லாத நிலையில், மின் கட்டண ரசீது வழங்கப்படுவது குறித்து, பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்