இந்தியா

கேரள சட்டசபையின் துணை சபாநாயகர் தேர்வு..சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு

கேரள சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

கேரள சட்டசபையின் துணை சபாநாயகர் தேர்வு..சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு

கேரள சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபையின் 15வது துணை சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், எதிர்கட்சியில் இருந்து யாரும் போட்டியிடாத நிலையில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அரூர் தொகுதி எம்,எல்.ஏ. சித்தயம் கோபகுமார், துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் எம்.பி. ராஜேஷ் அறிவித்தார்.

CM Vijay| ஊக்கத்தொகை அறிவித்த CM விஜய்

Cyclone | தேதி குறிப்பு.. புயல் கரையை கடக்கும் லொகேஷன் இதுதான் - தமிழகத்தில் எங்கெல்லாம் அலர்ட்

TN Rains | Heavy Rain | Chennai | IMD | இந்தா வந்துருச்சு மழை அலர்ட் - ரெடியா இருந்துக்கோங்க மக்களே

Gingee Child Missing | செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. தமிழக அரசுக்கு வந்த சந்தேகம்

TVK | ECI | ``160+ இடங்களில் தவெக..'' - பற்றி எரியும் அரசியல் களம்