இந்தியா

Election | Nepal | தேர்தல் எதிரொலி - மார்ச் 2 முதல் மூடப்படும் எல்லை

Election | Nepal | தேர்தல் எதிரொலி - மார்ச் 2 முதல் மூடப்படும் எல்லை

thanthitv

தேர்தல் எதிரொலி - மார்ச் 2ம் தேதி முதல் மூடப்படும் நேபாள எல்லை நேபாளில் நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாக நடத்தும் நோக்கில், மார்ச் 2 நள்ளிரவு முதல் தேர்தல் முடியும் வரை இந்தியா-நேபாள எல்லை முழுமையாக மூடப்படுகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் நேபாள ஆயுதப் போலீஸ் படைகள் இணைந்து எல்லையில் தீவிர கண்காணிப்பு நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டும் சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்படலாம்.

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்

CM Stalin | Delimitationgbill | விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று CM ஸ்டாலின் பதிவு

WomensReservationBill | ``நேற்றே சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது’’ - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம்