இந்தியா

மேற்கு வங்கத்தில் மே 16 இரவு 10 மணி வரை தான் பிரசாரம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறையின் எதிரொலியாக, ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தின் 9 தொகுதிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக, வெள்ளிக்கிழமையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இந்நிலையில் வன்முறை காரணமாக, இன்று வியாழக்கிழமை இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்