இந்தியா

தனியார் டயர் தொழிற்சாலைக்கு அனுமதி - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

தமிழகத்தில், தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை - தலைமை செயலகத்தில் மாலையில் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழகத்தில், தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை - தலைமை செயலகத்தில் மாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதவிர, மதுரை தோப்பூரில், அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான, உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்