இந்தியா

"சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு "மத நல்லிணக்கத்திற்கு தமிழகம் எடுத்துக்காட்டு" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

தந்தி டிவி

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்ந்து வருவதாக

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை -நந்தனத்தில், அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக

குறிப்பிட்டார். ஏழைகளுக்கு உதவ, குரான் அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்