இந்தியா

தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழக அரசுக்கு தேவையான நிதியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

தந்தி டிவி

நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழக அரசுக்கு தேவையான நிதியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

* நிதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது

* குடிமராமத்து பணிக்காக கூடுதல் நிதி கேட்கப்பட்டது

* முதலமைச்சர் காப்பீடு திட்டத்துக்காக நிதி கேட்கப்பட்டது

* ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்க கோரிக்கை

* காந்தி கிராம பல்கலையை மத்திய பல்கலை.யாக மாற்ற கோரிக்கை

* காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு நன்றி

* தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்து கூறியுள்ளோம்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்