இந்தியா

அடுத்த சிக்கல்... பறந்த உத்தரவு... அமலாக்கத்துறை மீண்டும் அதிரடி

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில், முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி ஏற்கனவே அனுப்பிய சம்மனை பரூக் அப்துல்லா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தனியார் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்