இந்தியா

கெஜ்ரிவால் கைது..? வந்து விழுந்த கேள்வி... மவுனம் கலைத்தார் அன்னா ஹசாரே - பதில் தான் ஹைலைட்

தந்தி டிவி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது செயலின் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பு போராளியுமான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். தன்னோடு இணைந்து பணியாற்றி மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கையை உருவாக்கிக் கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைக்க வலியுறுத்தி, அன்னா ஹசாரேவுடன் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்