யாஸ் புயல் கரையை கடந்த பிறகும் மேற்கு வங்கத்தில் அதன் தாக்கம் இருந்து வருகிறது. கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள திகா பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் அலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. கடல் சீற்றம் தொடர்ந்து காணப்படுவதால் கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.