இந்தியா

டெல்லியில் கொரோனா பரவல் எதிரொலி - மருத்துவர்களிடம் நிலை குறித்து ஆலோசனை

டெல்லியில் கொரோனா பரவல் எதிரொலி - மருத்துவர்களிடம் நிலை குறித்து ஆலோசனை

தந்தி டிவி

டெல்லியில் கொரோனா பரவல் எதிரொலி - மருத்துவர்களிடம் நிலை குறித்து ஆலோசனை

புதுடெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு மேற்கொண்டார். டெல்லியில் கொரோனா பரவல் எதிரொலியாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஏற்பாடுகளை பார்வையிட்ட ஹர்ஷ்வர்தன், மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை