இந்தியா

விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் - வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி

விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

தந்தி டிவி
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசினார். நாடாளுமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு குல்பூஷன் ஜாதவ் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் துன்பகரமான நாட்களை எதிர்கொண்ட அவரது குடு​ம்பத்தினரின் மனஉறுதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்