இந்தியா

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல்... விவசாயிகளின் கூடாரங்கள் சேதம்

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல் மற்றும் மழையால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதமடைந்தன.

தந்தி டிவி

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல்... விவசாயிகளின் கூடாரங்கள் சேதம்

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல் மற்றும் மழையால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதமடைந்தன. டெல்லியில் நேற்றிரவு திடீரென பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்ய தொடங்கியது. அதனுடன், புழுதி புயலும் வீச தொடங்கியது.சிறிது நேரத்தில் வேகமெடுத்த புழுதி புயலால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அவர்கள் வைத்திருந்த பேனர்கள் சரிந்தன. சிலரது கூடாரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால், தூங்குவதற்கு வழியின்றி இரவில் அவர்கள் தவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்