இந்தியா

துபாயில் இருந்து தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 2 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை பெல்ட்டில் மறைந்து கொண்டு வந்த போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் சிக்கினார். மேலும் அதே விமானத்தில் பயணித்த 5 பயணிகளிடமிருந்து 8 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 6 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்