இந்தியா

வெளியான நடிகர் அஜித்தின் வைரல் வீடியோ

தந்தி டிவி

வெளியான நடிகர் அஜித்தின் வைரல் வீடியோ

துபாயில் நடக்கும் கார் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார் நடிகர் அஜித்

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள ஐரோப்பா ஜிடி4 ரக கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொள்கிறார். அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பிற்கும், இரண்டாம் பாதி படபிடிப்பிற்கும் இடையே இந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவர் தீவிரமாக தயாராகி வருகின்றார். இந்த நிலையில் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கார் ரேஸ்க்கு அஜித் தயாராகி வரும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அஜித் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனது சக கார் ரேஸ் வீரர்களுடன் ஆலோசனையில் ஈடுபடும் புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருகிறது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு