மதுபோதையில் இளைஞர் ரகளை.. பெப்பர் ஸ்பிரே அடித்த போலீஸ் போதையில் அடாவடி - முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்த போலீஸ் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பேருந்து நிலையத்தில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.