காரின் போனட்டில் இளைஞர்களை இழுத்துச் சென்ற ஓட்டுநர்
காரின் போனட்டில் இளைஞர்களை இழுத்துச் சென்ற ஓட்டுநர்
thanthitv
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 18 பகுதியில், ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்களை காரின் போனட்டில் தொங்கியபடி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.