Bengaluru | அப்பார்ட்மெண்டில் இரட்டைக்கொலை.. ஃபாரின் ரிட்டன் சாஃப்ட்வேர் இன்ஜினியர் மகன் வெறிச்செயல்..பகீர் பின்னணி #bengaluru #crime #police #thanthitv பெத்த அப்பா அம்மாவையே கத்தியால குத்தி கொடூரமா கொல பண்ணி இருக்காரு இங்க ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் மகன்... தொழில் தொடங்க சொத்தை பிரித்து தர மறுத்ததால் நடந்த பயங்கரம் இது...