இந்தியா

``அதெல்லாம் பொய் நம்பாதீங்க..'' - காட்டமாக பேசிய ஷமி

தந்தி டிவி

``அதெல்லாம் பொய் நம்பாதீங்க..'' - காட்டமாக பேசிய ஷமி

#india #mohamadshami #cricket #thanthitv

தான் இந்திய அணிக்கு திரும்புவதில் தாமதமாகலாம் என போலியான தகவல் பரப்பப்படுவதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் ஷமி குணமடைந்து வருகிறார். இந்நிலையில் ஷமிக்கு முழங்கால் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அவரால் ஆட முடியாது என்றும் தகவல்கள் பரவின. இதனை முற்றிலும் நிராகரித்துள்ள ஷமி, வதந்தி பரப்ப வேண்டாம் என கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் அணிக்கு திரும்ப கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஷமி கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்