இந்தியா

கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி

கோவையில் இந்திய அளவிலான நாய் கண்காட்சி நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி
கோவையில் இந்திய அளவிலான நாய் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், ஜெர்மன் ஷெப்பேர்ட், கிரேட் டேன், டால்மேஷன், ராஜபாளையம், சிப்பி பாறை உள்ளிட்ட பல்வேறு வகையைச் சேர்ந்த 450 நாய்கள் கலந்து கொண்டன. இந்த கண்காட்சியில், நாய்களின் பற்கள், நடை, உருவ அமைப்பு போன்றவற்றை வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்