இந்தியா

கொரோனாவில் சாணம் இருந்து பாதுகாக்காது; மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. சாணத்தை உடலில் பூசிக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை.

தந்தி டிவி

கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. சாணத்தை உடலில் பூசிக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை. பசு மாட்டு சாணியை உடம்பில் பூசி கொள்வதன் மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்