இந்தியா

நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்.தலைவராக வரமுடியுமா? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அம்பிகாபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அப்போது நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக காங்கிரஸ் கட்சி பார்த்தது இல்லை என்று கூறினார். நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகிக்க முடியுமா என்றும் அவர் சவால் விடுத்தார். தேர்தல் தோல்விகளை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.

CM Stalin || Budget2026 || "பெரும் ஏமாற்றம்" - CM ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION