இந்தியா

5 மாநில சட்டமன்றத் தேர்தல் "ஒன்றுபட்டு இருப்போம்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றுபட்டு இருப்போம் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான காங்கிரஸ் தொண்டர், மற்றவருக்கு ஒருபோதும் பலவீனமானவராக இருக்கமாட்டார் என்றும், பலம் வாய்ந்தவராகவே இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்