ம.பி.,யில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற சமையல்காரர்
ம.பி.,யில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற சமையல்காரர்
thanthitv
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பிரபல உணவகத்தில், வேலை தொடர்பான தகராறில் சக பெண் ஊழியரைச் சமையல்காரர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.