இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - வெளியான ஹேப்பி நியூஸ்

தந்தி டிவி
• மத்திய அரசின் குரூப் C மற்றும் குரூப் B பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு மத்திய அரசில் பணியாற்றும் குரூப்-சி மற்றும் கெஸட் அல்லாத குரூப்-பி பணியாளர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் தீபாவளி போனசை அறிவித்துள்ளது. • மத்திய துணை ராணுவப் படை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் எனவும், இதுதவிர தற்காலிக பணியாளர்களும் இதன் பலனை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. • 30 நாள் போனஸ் 30 நாள் சம்பளத்திற்கு சமமாக இருக்கும். உதாரணமாக, ஒரு ஊழியர் மாதம் ரூபாய் 7 ஆயிரம் பெறுகிறார் என்றால், சராசரி போனஸ் ரூபாய் 6 ஆயிரத்து 908 ஆக இருக்கும். • தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் எந்த இடைவெளியும் இல்லாமல் போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்