Divyastra Mk3 | ஓடும் ஜீப்பில் இருந்து.. பாய்ந்த பவர்ஃபுல் அழிவு ஆயுதம் எதிரிகளுக்கு நேரடி வார்னிங்
இந்தியாவைச் சேர்ந்த கவா நிறுவனத்தின் திவ்யாஸ்த்ரா எம்.கே.3 ஜெட் இயந்திரத்தால் இயங்கும் ஏவுகணை பரிசோதனை, வெற்றிகரமாக நடைபெற்றது... ஜெட் இயந்திரம் மூலம் இயங்கும் அமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதை இந்திய நிறுவனம் ஒன்று நிரூபித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...