திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தாமதமின்றி மீட்பு பணியில் ஈடுபடுவது, ரப்பர் படகு, நவீன கருவிகள் மூலம் மீட்பது, முதலுதவி, புகலிடம் உள்ளிட்டவை குறித்து என்.டி.ஆர்.எப் குழு செயல்விளக்கம் அளித்தது