இந்தியா

தூத்துக்குடி - பெங்களூரு நேரடி விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூருவில் பிற்பகல் 3. 20 மணிக்கு புறப்பட்ட முதல் விமானம் மாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்தது. விமானத்தில் மொத்தம் 66 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்