இந்தியா

கிராமமும் பலன் பெற வேண்டும் : டிஜிட்டல் இந்தியா பயனாளிகளிடம் பிரதமர் மோடி பேச்சு

தொழில்நுட்ப பலன்கள், கிராமப்புற மக்களையும் சென்றடையும் வகையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டு வந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டிஜிட்டல் இந்தியா திட்டங்களால் பயன்பெற்றவர்கள் உடன் இன்று காணொலி மூலம் பிரதமர் உரையாடினார். தொழில் நுட்ப உதவியால், தற்போது ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் கட்டணங்களை செலுத்தும் எளிய நடைமுறையால் மக்கள் பலனடைந்து வருவதாக அவர் கூறினார். தொழில் நுட்ப வளர்ச்சியால் வரும் பயன் ஒரு சில சமூகத்தினர் மட்டும் அனுபவிக்காமல், அனைத்து தரப்பினரும் அந்த பயனை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்