இந்தியா

"ரெய்னா சொல்வதை தோனி கவனிக்க வேண்டும்" - ஷிவம் துபே | Suresh Raina | CSK

தந்தி டிவி

தான் பந்துவீசுவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கவனிக்க வேண்டும் என ஷிவம் துபே கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷிவம் துபே 2 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தினார். போட்டி முடிந்த பிறகு துபே உடன் கலந்துரையாடிய ரெய்னா, உங்களது பவுலிங்கை தோனி பார்த்தால், ஐபிஎல் போட்டியின்போது 3 ஓவர் வழங்குவார் எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த துபே, ரெய்னா சொல்வதை தோனி தயவுசெய்து கேட்க வேண்டும் என நகைச்சுவையாகக் கூறினார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை